SPECIAL SERVICE

குயவர் மணமாலை டாட் காம் சிறப்பு https: //kuyavarmanamaalai.com சேவைகள் (special service)

மணமகன் மணமகள் பதிவுகள் இலவசம் (Registration free)

வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை தோறும் எங்கள் அலுவலகத்தில் அலுவலகத்தில் நேரடி ஜாதக பரிவர்த்தனை நடைபெறும் 25 நபர்களுக்கு மட்டும் முன் அனுமதி பெற்று நேரில் வரலாம் (சேவை கட்டணம் உண்டு)

ஜாதகப் பரிவர்த்தனைக்கு வரும் உறவினர்களுக்கு எங்கள் அலுவலகத்தில் ஜாதக பொருத்தம் திருமண பொருத்தம் பார்க்க ஜோதிடர்கள் உண்டு நேரடியாக உடனடியாக ஜாதக பொருத்தம் பார்க்க (கட்டணம் தனி)

மணமக்களுக்கு படிப்பு வேலை வாய்ப்புகளுக்கு நேரடி மறைமுக உதவிகள் செய்யப்படும்

இந்தியா முழுவதும் உள்ள குலாலர்களுக்கும் இதில் பதிவுகள் இலவசம்(Free) .

மணமகன் மணமகள் திருமணத்தை தள்ளிப்போட்டு பெற்றோர்களுக்கு மன உளைச்சல் கொடுக்கும் மண மகன் மணமகள் மற்றும் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு நேரடி வீடியோ கால் கவுன்சிலிங் கொடுக்கப்படும். ( சேவை கட்டணம் உண்டு)

நீங்கள் மணமகன் மணமகள் பற்றிய தனிப்பட்ட விசாரணை வேண்டுமென்றால் நீங்கள் விரும்பினால் விசாரணை செய்து ரிப்போர்ட் கொடுக்கப்படும் இந்தியா முழுவதும் இந்த சேவைகள் உண்டு விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம் (சேவை கட்டணம் உண்டு)

திருமணம் ஆன தம்பதிகள் மன ஒற்றுமை இல்லாமல் விவாகரத்து கூறினால் அந்த மணமக்களுக்கு அந்த தம்பதிகளுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து தம்பதிகளை ஒன்று சேர்த்து வைக்கப்படும் .

மறுமணம் பதிவு செய்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் மறுமணம் தள்ளி போனால் மணமகனோ மணமகளோ விரும்பினால் உங்களுக்கு ஸ்பெஷல் சிறப்பு கவுன்சிலிங் கொடுக்கப்படும் .(சேவை கட்டணம் உண்டு)

எங்களது 25 வருட சமுதாய சேவையை பயன்படுத்தி சமுதாய மக்கள் உள்ள தொடர்பை பயன்படுத்தி இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது இந்த சேவையை பயன்படுத்தி நீங்களும் பயன்பெற்று உங்கள் உறவினர்களுக்கும் இந்த சேவை தெரியப்படுத்தி பயன் அடைய செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

Whatsapp & call: 9042236660